Web
Analytics
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - Sri Lanka Muslim Congress

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர். கௌரவ லியாத் அலி நெறிப்படுத்தலின் கீழ்

 இன்று (23) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக முகாமைத்துவ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் கௌரவ அல் ஹாஜ் ஏ.எல் முஹம்மட் நசீர் அவர்களினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் யூ.கே ஆதம்லெவ்வை அவர்களினதும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வை அவர்களினதும் இணைத்தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல் அமானுள்ளா, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்,அரச உயர் அதிகாரிகள்,பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM