Web
Analytics
அட்டாளைச்சேனை பிரதேச சபை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம் - Sri Lanka Muslim Congress

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு இன்று காலை (28) சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் ஒலுவில் நபீல் அமாலுல்லா வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் ஒலுவில் பிரதேசத்திற்கு மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை  எம்.எஸ்.எம்.ஜஃபர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பான உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு  ஆதரவளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM