அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது அந்த வகையில் அதன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட  நபீல் அமானுல்லாஹ் அவர்கள் இன்று (07) உத்தியோக பூர்வமாக பதவியேற்ரார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயளாலர் பாயீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதீதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களும், முன்னாள் மாகண சபை உறுப்பினர் ஆரீப்சம்சுடீன் அவர்களும் கலந்து கொண்டதோடு, முதலமைச்சின் செயளாலர் யூ. எல். அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் அதிசியராஜ், புதிய பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் உயர் அதிகாரிகளு பலரும்  இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM