Web
Analytics
அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார அபிவிருத்தி ஒன்று கூடலும், வட்டாரக்குழுத்தெரிவும். - Sri Lanka Muslim Congress

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக முகாமைத்துவ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்அல் ஹாஜ் ஏ.எல் முஹம்மட் நசீர் தலைமையில் புறத்தோட்ட வட்டாரத்தில் மேற்கொள்ள இருக்கின்ற அபிவிருத்திகள், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள், முஸ்லிம் காங்கிரஸின் தற்கால அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. 
அதன் பிறகு புறத்தோட்ட வட்டாரத்துக்கான புதிய வட்டாரக்குழுத்தெரிவு இன்று( 21) பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கே முஹம்மட் இல்லத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கே. முஹம்மட், சம்சுடீன் சேர் கட்சியின் மூத்த போராளிகள், ஆதரவாளர்கள், இளைஞர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM