சப்னி அஹமட்-

அட்டாளைச்சேனை, ஒலுவில், பொத்துவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல், நீர்வழங்கள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் உயர் அதிகாரிகளுடனும் தலைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள முன்னெடுப்புக்கள் தொடர்பாக 2017.03.24   பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது

 
இதன் போது, பிரதியமைச்சர் பைஷால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், தெளபீக், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM