Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் அட்டாளைச்சேனை சரீப் ஹாஜியார் வீதிக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம் - Sri Lanka Muslim Congress

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் அவர்களின் முயற்சியில்,

நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை சரீப் ஹாஜியார் வீதியை காபட் வீதியாக அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதற்கமைய இன்று (21) அதன் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு அதன் வேலைகளை முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ ல் முஹம்மட் நஸீர் பார்வையிட்டு, அதனை துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM