Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொதுமக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் திறப்பு விழா - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொதுமக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் திறப்பு விழா, தேசிய ஒற்றுமை முன்னணியின் செயலாளர் மஹிலால் சில்வா தலைமையில் இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான், அமைச்சரின் பிரத்யேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM