Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற குழு இந்திய ஜனாதிபதியை சந்திப்பு - Sri Lanka Muslim Congress

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் நேற்று (10) இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை புது டில்லியுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM