Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடந்த கம்பளை, தொழுவ பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் - Sri Lanka Muslim Congress

கம்பளை, தொழுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (30) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொழுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கம்பளை பிரதேச சபையின் உப தலைவர் அசல அமரசேன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளரும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஜயதிலக ஹேரத், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM