நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை , அக்கரைப்பற்று பிரதேச சபை , அட்டாளைச்சேனை பிரதேச சபைகளிள் உள்ளுராட்சி மன்றங்களிள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட இன்று சுகாதார பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான பைஷால் காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோர் இன்று 2017/12/11, கட்டுப் பணம் செலுத்தப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM