பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நாடுபுராகவும் முன்னெடுத்து வரும் “வெவிலி சவிய கிராமத்துக்கு கிராமம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ்

அம்பாறை மாவட்ட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு மானிய உதவி வழங்கலும், இலவசமாக தென்னங்கன்றுகளும் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று(03) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மன்டபத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் எம்.சுதந்த தலைமையில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.ஜௌபீர் மற்றும் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக் ஆகியோர் கலந்து கொண்டு மானிய உதவிக்கான காசோலையினையும், தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM