Web
Analytics
அர்ஷாத் நிசாம்தீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அல்-இக்பால் மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறந்துவைப்பு - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் 6 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில்நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு-02 அல்-இக்பால் மகளிர்  கல்லூரியின் நுழைவாயில்,  இன்று (10) திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

பாடசாலை அதிபர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன்,  அவரது செயலாளர் ரியாஸ் கபூர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM