Web
Analytics
இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை  பிரதிநிதியாக பிரதி அமைச்சர் பைசல் காசீம் - Sri Lanka Muslim Congress

இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் ”2030 ஆம் ஆண்டின் நிகழ்ச்சி நிரலில் செல்வாக்குச் செலுத்தும் சனத் தொகை அதிகரிப்பு மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் சர்வதேச மாநாட்டின் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கலந்துகொண்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ள சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஐ.நா .சனத்தொகை நிதியத்தின் உயர் அதிகாரியை இன்று(21) சந்தித்து உரையாடினார். 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM