(எம்.எம்.ஜபீர்)
இறக்காமம் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணம்

கையளிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலக  விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.அஹம்மட் சபீர் தலைமையில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எப்.இம்சியா, பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹமீட், உள்ளிட அதிகாரிகளை பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM