இந் நிகழ்விற்கு பிரதம அதீதியாக அம்பாரை மாவட்ட இணைப்புத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான MIM.மன்சூர் அவர்களும். முன்னாள் கிழக்கு மாகாண சபை உருப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்ரஸின் தேசிய இளைஞர் காங்ரசின் அமைப்பாளருமான் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்அவர்களும் மேலும் இறக்காம் பிரதேச சபை வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது வேட்பாளரும் முன்னல் தவிசாளருமான MI.நைஸர் அவர்களின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகள்விற்கு பெரும் திரளான மக்கள் கலந்து தங்களது ஆதரவை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM