Web
Analytics
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அடங்கிய குழுவினரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரவேற்பு - Sri Lanka Muslim Congress
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள நேற்று (16) இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்

முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில துணை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரவேற்றார்.

 
இதன் போது அமீரக காயிதே மில்லத் பேரவை தேசிய பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத், பத்திரிக்கையாளர் சாகுல் ஹமீது , திருச்சி அமீருதீன், சித்திக் அஹ்மது மற்றும் மற்றும் பத்திரிக்கையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் என பலர் உடனிருந்தனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM