குருநாகல் மாவட்ட பொல்கஹவெல – பந்தாவ பிரதேசசபை உறுப்பினர் மொஹமட் பர்ஸானின் ஏற்பாட்டில் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா பிரதான அமைப்பாளருமான றிஸ்வி ஜவ்ஹர்ஷாவின் தலைமையில் அண்மையில் இலவச மூக்குக்கண்ணாடி விநியோக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு வடமேல் மாகாண சுகாதார சமூக அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு மற்றும், றிஸ்வி ஜவ்ஹர்ஷா மன்றம் இணைந்து நடாத்தியதுடன் பந்தாவ PESDA அமைப்பின் ஒத்துழைப்பில் இடம்பெற்றது. மேலும் அதிகமான பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM