Web
Analytics
ஈரானில் வசிக்கும் இலங்கையருடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான குழுவினர் சந்திப்பு - Sri Lanka Muslim Congress

ஈரான் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான குழுவினர் ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களை நேற்று (13) பிற்பகல் சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இதன்போது சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான குழுவினர்களுக்கு அவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM