Web
Analytics
உடனடியாக நடவடிக்கை எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு நன்றிகள். - Sri Lanka Muslim Congress

அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குள் தற்காலிகமாக துண்டிக்கப்படுகின்ற வீட்டு மின் பாவனையாளர்களின் மின் மானியின் உருகியினை (Fuse) நிந்தவூர் பிராந்திய காரியாலயத்திற்கு கொண்டு செல்வதால் பிரதேச மின் பாவனையாளர்கள் பாரிய அசெளகரியங்களை எதிர் நோக்குவது தொடர்பாக உடனடியாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு மதிப்புக்குரிய தவிசாளர் உடனடியாக பிராந்திய மின் அத்தியேட்சகர் பர்ஹான் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றிலிருந்து மின் மானி உருகிகளை அட்டாளைச்சேனை உப காரியாலயத்தில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாக உறுதியளித்தார்.


 அட்டாளைச்சேனை மக்கள் வங்கியில் தண்டப்பணம் செலுத்தி விட்டு நிந்தவூருக்கு போய் கட்அவூட் எடுத்தவர இந்த பிரதேச மக்கள் வேலை இல்லாதவர்களாக?
அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், துறைமுகம் இன்னும் பல உயர் நிறுவனங்கள் காணப்படுகின்றன போதும் நமக்கான Area Office கொண்டு வருவதில் என்ன தாமதம்?

Manoos Aboobakkar 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM