Web
Analytics
உலக மலேரியா தினம் - 2018 நிகழ்வில் விசேட அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் - Sri Lanka Muslim Congress

உலக மலேரியா தினம் – 2018யினை முன்னிட்டு நேற்று  (24) கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் சுகாதார, போசணைகள் மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் மாண்புமிகு பைசால் காசிம் அவர்களால் சிறப்பிக்கப்பட்டிருந்த்தது.

இந்நிகழ்வானது இலங்கையில் மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் வைத்திருத்தல் எனும் தொனிப்பொருளில் விஷேட விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அத்தோடு இந் நிகழ்வுக்காக சுகாதார துறை சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இவ்விழாவுக்கென அமேரிக்க பெண் ஊடகவியலாளரான சோனி சைமோயனும் சமூகமளித்ததோடு பிரதி அமைச்சருடன் நேர்காணல் ஒன்றையும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM