உளவியல் சம்பந்தமான தாதியர்களுக்கு நேற்று தேசிய இரத்தவங்கியில் வைத்து சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் மாண்புமிகு பைசால் காசிம் அவர்களினால் நேற்று (10) நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

மொத்தமாக 45 நியமனங்கள் வழங்கப்பட்டதோடு அவர்களுக்குரிய போக்குவரத்துகளுக்காக 3 வாகனங்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்நிகழ்வில் சுகாதாரத்துறை சம்பந்தமான மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM