Web
Analytics
எம்.எஸ்.தொளபீகின் உதவியால் செல்வ நகர் மையவாடிக்கு நீர் இணைப்பு - Sri Lanka Muslim Congress

செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள மையவாடி நீண்ட காலமாக நீர் வசதியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் ஜனாஸாவை அடக்கம் செய்கின்ற பொழுது பல இன்னல்களை எதிர் நோக்கி வந்திருந்தனர்.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று (13) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தொளபீக் அவர்களினால் உடனடியாக 150 மீட்டருக்கான நீர்க்குழாய்களை பெறுவதற்கும் அத்துடன் நீர் இணனப்பை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM