Web
Analytics
எம்.எஸ்.தொளபீக் MP யின் முயற்சியினால் திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு - Sri Lanka Muslim Congress

துருக்கி நாட்டின் TIKA நிறுவனத்தின் அனுசரணையோடு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களின் வேண்டுகோளுகிணங்க

திருகோணமலை மாவட்ட மீனவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தோப்பூர், மட்கோ போன்ற பிரதேசங்களுங்கான மீன்பிடி வள்ளங்கள் TIKA பிரதிநிதி முஹம்மது எமாரே அவர்களுடைய பங்குபற்றுதலுடன் நேற்று (11) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.  

இதன்போது மூதூர் பிரதேச சபை உறுப்பினர் தானீஸ், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் வகார்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM