எருக்கலம்பிட்டி புதிய வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடற்கரைப்பகுதியில் “கடற்கரைப் பூங்கா” நேற்று (07) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வடமாகாண சபை உறுப்பினர் ரயீஸ் அவர்களால் அடிக்கல்  நாட்டி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மன்னார் ACLG உற்பட நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சின் மன்னார் மாவட்டத் திணைக்கள அதிகாரிகள், நகர பிரதேச திணைக்கள அதிகாரிகளுடன் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளும் கலந்து கொண்டனர். 


24 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இத்திட்டத்திற்கு எனது வேண்டுகோளுக்கு இனங்க நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவருமான கௌரவ ரவூfப் ஹகீம் அவர்களால், அவர்களின் அமைச்சு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM