Web
Analytics
ஏறாவூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுகமும் - விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பும் - Sri Lanka Muslim Congress

ஏறாவூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுகமும் – விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பும் கடந்த வாரம் மீராகேணி பக்தாத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது-

இதன்போது பக்தாத் விளையாட்டுக்கழகத்திற்கு கடின பந்து உபகரணங்களும் , எவரெஸ்ட் மற்றும் ரினோ விளையாட்டு கழகங்களுக்கு மென்பந்து உபகரணங்களும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் தபாலதிபர் நஸீர் மற்றும் பிரதி அமைச்சரின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எவரெஸ்ட் மற்றும் பக்தாத் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி கிரிக்கட் போட்டி ஒன்றும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM