ஏறாவூர் 1வட்டாரம் இளைஞர்   அமைப்பாளர் AM.சியாத் தலைமையில் இளைஞர்  காங்கிரஸ் சார்பான கலந்துரையாடல் நேற்று (25) இடம் பெற்றது,

இதில் மாவட்ட இளைஞர்   அமைப்பளரும் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல்  அமைச்சருமான கௌரவ.ரவூப் ஹக்கீம் அவர்களின் இனணைப்பாளரும் உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ்.KL.அகீல் அர்சாத் Jp அவர்களும், மாவட்ட இளைஞர்   அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னால் EP யின் உறுப்பினருமான கனீபா Jp அவர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி அமைப்பாளர் திரு.நிராஜ் அவர்களும் கிராமிய இளைஞர்   அமைபாளர்களும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது  தேசிய தலைவரும், அமைச்சருமான கௌரவ.ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கிராமிய இளைஞர்   அமைப்பாளர் AM.சியாத் அவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
Image
 
Image
Image
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM