Web
Analytics
ஒலுவில், ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா; பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress

ஒலுவில், ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 16ம்  திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், புதிய கட்டிடமொன்று அமைப்பதற்கும் தலைவர் அடிக்கல்லை நட்டிவைத்தார்.

கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.எல்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸஹ்வியாக்களின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் ஹாசிம் (ஷூரி), அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் எஸ்.எச். ஆதம்பாவா மெளலவி, நிறைவேற்று அதிபர் ஜலால்தீன் மெளலவி, கல்லூரியின் அதிபர் ஜலீலா ஷபீக், கலாநிதி முபாரக் மற்றும் மாணவிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM