Web
Analytics
ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கூரை தெண்டு கையளிப்பு - Sri Lanka Muslim Congress
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசலுக்கு நாற்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான கூரை தெண்டு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு பள்ளிவாசல் நிருவாக சபையினரிடம் 2018.04.22ஆம்திகதி – ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

 
பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்களுக்கு இவ்வாறான உதவிகளை அவர்களின் தேவைக்கேற்ப மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM