Web
Analytics
கட்டுபொத்த, பமுனாகொட்டுவ, படுவஸ்நுவர நீர் விநியோகத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது - Sri Lanka Muslim Congress

நேற்று (2018.10.16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குருநாகல் மாவட்ட கட்டுபொத்த, பமுனாகொட்டுவ, படுவஸ்நுவர நீர் விநியோகத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் வாழும்  சுமார் 1 இலட்சத்து 33 ஆயிரம் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள  உத்தேச கட்டுபொத்த பமுனுகொட்டுவ, படுகஸ்நுவர நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில்  M/S. Kolon Global Corporation என்ற  நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனையை பாராட்டுதல் மற்றும் சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்த்தைக் குழு மற்றும் திட்ட குழுவிடம்; சமர்ப்பிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர்வள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM