கண்டியில் நடந்த இனவாத வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும், இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (16) அங்கு மீண்டும் களவிஜயத்தில் ஈடுபட்டார்.

இதன்போது கண்டி மாவட்டத்தில் அழிவுகள் ஏற்பட்ட எந்தருத்தென்ன, திகன, கெங்கல்ல, குருந்துகொல்ல, கட்டுகஸ்தோட்டை, பூஜாப்பிட்டிய, அக்குறணை போன்ற பிரதேசங்கலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

கண்டி கலவரத்தில் நேரடியாக களத்தில் நின்று போராடிய அமைச்சர் என்றவகையில், அடுத்தகட்டமாக மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM