Web
Analytics
கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களத்தில் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றியீட்டியள்ளார்கள் - Sri Lanka Muslim Congress

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத நான்கு பிரதேச சபைகளிலும் தனித்துப் போட்டியிட்டு நாம் எதிர்பார்த்த தலா ஒவ்வொரு உறுப்பினர்களையும் வென்றுகொள்ள முடிந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பளை நகர சபை – 1
அக்குரனை பிரதேச சபை  – 2
பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை – 1
யட்டிநுவர பிரதேச சபை – 1
உடுநுவர பிரதேச சபை –1
பூஜாபிட்டிய பிரதேச சபை –1
தும்பனே பிரதேச சபை  – 1  
மெததும்பர பிரதேச சபை – 1
பாத்ததும்பர பிரதேச சபை – 1
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை  – 1 

பன்வில பிரதேச சபை  – 1

இது தவிர கண்டி மாநகர சபைக்கு பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வேட்பாளருக்கான நியமனத்தையும் ஐ.தே.க. தலைமைத்துவம் ஏற்கெனவே உத்தரவாதப் படுத்தியுள்ளது.

தொடர்ந்தும் கட்சியின் மீது காட்டுகின்ற அபிமானம்  மற்றும் ஆதரவுக்காக கண்டி மாவட்ட மக்கள் அனைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மனமுவந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM