Web
Analytics
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு நவீன திறன் அளவியல் கருவிகள் - Sri Lanka Muslim Congress

கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையின் கண், காது, மூக்கு சிகிச்சை பிரிவிற்க்கு கேள் திறன் அளவியல் கருவி உள்ளிட்ட ஒரு தொகுதி நவீன இயந்திரத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பிரதி சுகாதார அமைச்சர்  பைசல் காசீமின் வேண்டுகோளை அடுத்து கண்டி ரோட்டரி கழகம் இவ் உபகரணத் தொகுதியை வழங்கி வைத்துள்ளது.

இவ் உபகரணத் தொகுதிகளை வழங்கி வைக்கும் வைபவம் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம்.தாசீம் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடமேபெற்றது.

இவ் வைபவத்தில் பிரதி சுகாதார அமைச்சர்  பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணத் தொகுதிகளை வழங்கி வைத்தார், உத்தியோகத்தர்கள்  மற்றும் ரோட்டரி கழகத்தின் கண்டி கிளையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வைபவத்தில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM