Web
Analytics
கல்முனை மாநகர சபையில் மீண்டும் ஆசியா பெளண்டேஷன் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு..! - Sri Lanka Muslim Congress

உள்ளுராட்சி மன்றங்களில் ஆசியா பெளண்டேஷன் நடைமுறைப்படுத்தி வருகின்ற செயற்றிட்டங்களை கல்முனை மாநகர சபையில் மீண்டும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள், இன்று ஆசியா பெளண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் செயற்றிட்ட பிரேரணைகள்அடங்கிய வேண்டுகோள் கடிதத்தையும் கையளித்தார்.

இதில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களும் பங்கேற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM