கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்கும் படி கோரி இன்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆகியோர் இன்று (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்வியல் கல்லூரியை நிறைவு செய்தோர்களை கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம் உள்ள போது கிழக்கு உள்ள ஆசிரியர்களை வெளிமாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பிலும் அவர்களை கிழக்கு மாகாணத்தில் உள்வாங்குமாறும் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளதால் இதனை கவத்திற்கொள்ளுமாறும் இன்று கல்வியமைச்சரிடம் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More