Web
Analytics
காத்தான்குடியில் கதீப்மார் இமாம்கள் கௌரவிப்பு - Sri Lanka Muslim Congress

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடலும் -முஹர்ரம் இஸ்லாமிய புது வருடத்தை வரவேற்றலும் நிகழ்வு காத்தான்குடி பீச் வைட் ஹவுஸ் கடற்கரை வளாகத்தில் இடம் பெற்றது,

இதில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் , உலமாக்களால் பிரதியமைச்சர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவி்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM