Web
Analytics
கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான திட்டவரைபு தொடர்பில் மொறட்டுவ பல்கலைக்கழகதில் விசேட கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

கிண்ணியா உப்பாற்று பிரதேசத்தில் அமையவிருக்கும் பல்கலைக்கழக கல்லூரிக்கான திட்ட வரைபு (Master Plan) வரைவது சம்மந்தமாக இன்று (11)  தியகமையில் அமைந்திருக்கும் மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு  (Institution of Technology University of Moratuwa) (ITUM) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விஜயம் செய்து அங்குள்ள பணிப்பாளர் மற்றும் விரிவுரையாளர்களோடு கலந்துரையாடினார்.

இதில் பேராசிரியர் விக்கிரமசிங்க  (Vice Chancellor), Dr.சுரவீர (Univotec), Dr. குலதுங்க (Univotec), பேராசிரியர் குணசேகர ( Chairman SEC), Mr.சுரவீர (MOSD), Mr. உதயா (MOSD), Eng பாலித்த (MOSD), Mrs. ப்ரியங்கனி சமரசேகர (ITUM)  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM