Web
Analytics
கிண்ணியா பிரதேச சபைக்குச் சொந்தமான விருத்தினர் விடுதி எம்.எஸ்.தொளபீகினால் திறந்துவைப்பு - Sri Lanka Muslim Congress

கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ நிஹார் அவர்களின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச சபைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி இன்று (08) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச சபைக்கு மேலும் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இந் நிகல்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சலீம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன், திருகோணமலை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சுதாகரன், கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ், கிண்ணியா நகர சபையின் செயலாளர் நௌபீஸ், கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் நளீம், கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் அஸ்வத்கான், கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM