முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் கடந்த 2017 ம் ஆண்டு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சில விளையாட்டு கழகங்கள் மற்றும் மதர்ஸாகளுக்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட

01. அல் ப்ரூஜ் விளையாட்டு கழகம் கடின பணத்திற்கான விளையாட்டு உபகரணம் ரூபா 40,000/-
02. மெல்போர்ன் விளையாட்டு கழகம் ரூபா 30,000/-
03.இஸ்கானிய விளையாட்டு கழகம் ரூபா 15,000/-
04.இல்ஹாம் விளையாட்டு கழகம் ரூபா 20,000/-
05.நோவா விளையாட்டு கழகம் ரூபா 20,000/-
06. தாருல் ஈமான் பெண்கள் மதரசா தளபாடம் ரூபா 30,000/-

கார்கோ நிசார் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தாருல் ஈமான் பெண்கள் மதரசாவிற்கு தளபாடம் வழங்கி வைக்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் தலைமையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், திட்டமிடல் பணிப்பாளர் ரியாத், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கெளரவ நிஹார், உறுப்பினர்களான அர்ஷாத், நிவாஸ் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM