கிண்ணியா வைத்தியசாலை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்ககோரி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்  இன்று (09)  ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஒஸ்டின் பெர்னான்டோ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து அதற்க்கான மகஜரை சமர்பித்தார்.

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார். 

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ்.தொபீகினால்   சுகாதார அமைச்சின் செயலாளரை சந்தித்து  கலந்துரையாடி அவருடைய அனுமதியையும் பெற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM