வடமேல் மாகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  பிரதான அமைப்பாளருமான றிஸ்வி ஜவ்ஹர்ஷாவின் மாவட்டம் தழுவிய அபிவிருத்தி பயணத்தில் மற்றுமொரு முயற்சியில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் குருநாகல் ஆரிகமம் பிரதேச குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (11) திங்கள் நீர் விநியோக திட்டத்தின் ஆழ்கிணறு அமைப்பதற்க்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் எம். சாபிர் மன்சூர் மற்றும் மெளலவி ஷாம் மௌலானா ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM