நிகவெரடிய தொகுதியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கிராமங்களில் அபிவிருத்தி தேவைகளை இனங்காணும் நோக்கில் விஷேட மக்கள் சந்திப்புக்களில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவ்ஹர்ஷா கலந்து கொண்டார். அந்தவகையில் நிகவெரடிய , நம்மூவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கொள்ளந்தளுவ ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

இதில் தொகுதி அமைப்பாளர்கள் , பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச வாழ் மக்களும் கலந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM