குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவதுவலவின் இல்லத்தில் நேற்று (20) பிரதேசத்தில் காணப்படு்ம் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் பிரதேச மக்கள் கலந்துரையாடினர்.

இதன் போது குருநாகல் மாவட்டத்தில் மேட்கொள்ளபட்டு கொண்டிருக்கும் நீர்வளங்கள் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேட்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு எந்த இனத்துக்கும் தனிப்பட்ட முறையில் எமது சேவை இடம்பெறாது என மு.கா தலைவர் கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM