Web
Analytics
குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடல்  - Sri Lanka Muslim Congress

குருநாகல் மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினை மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் செயற்றிட்டங்கள் என்பன தொடர்பில் ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (09) இடம்பெற்றது.

இதன் போது, குளியாபிட்டிய, பன்னல, மாக்கும்புற, கட்டுபொத்த பமுனுகொட்டுவ நீர் வழங்கல் செயற்றிட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதில் அமைச்சர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகில விராஜ் காரியவசம், மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM