Web
Analytics
குறிஞ்சாக்கேணிக்கான தனியான பிரதேச செயலகம்; எம்.எஸ்.தொளபீக் நடவடிக்கை - Sri Lanka Muslim Congress

குறிஞ்சாக்கேணிக்கான தனியான பிரதேச செயலகம் ஸ்தாபிக்க வேண்டும் என கௌரவ வஜிர அபேவர்தன அமைச்சரிடம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து இன்று (23)  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. கொடிகார அவர்கள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தேவையான தகவல்கள் அனைத்தையும் பெற்று வருகின்ற பிரதேச அபிவிருத்தி குழுவின் அனுமதியையும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியையும் கோரியுள்ளார்.

இரண்டு அபிவிருத்தி குழுக்களும் அனுமதியை வழங்கிய பின்னர் உரிய நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM