தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகொசான் அமைப்பின் பணிக்குழுவின் 10ஆவது மாநாடு இன்று (11) கொழும்பு ஓசோ ஹோட்டலில் ஆரம்பமானபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரத அதிதியாக கலந்துகெண்டு உரையாற்றினார்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ, பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட உலக வங்கி, ஐ.நா சிறுவர் நிதியம் ஆகியவற்றுடன் ஏனைய தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM