Web
Analytics
சட்டத்தரணி இரா. சடகோபன் எழுதிய “இரத்த வரலாறு” நாவல் அறிமுக விழா - Sri Lanka Muslim Congress

இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர் சட்டத்தரணி இரா. சடகோபன் எழுதிய “இரத்த வரலாறு” நாவல் அறிமுக விழாநேற்று (10) கண்டி விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்கொண்டார்.

மலையக, கல்வி, கலை, கலாசார, அபிவிருத்திப் பேரவையும், மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வின்போது அமைச்சரின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்று வழங்கியதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்ப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM