Web
Analytics
சமூர்த்தி உதவியினைப் பெறும் குடும்பங்களுக்கு  குடி நீர் இணைப்பினை வழங்கும் நிகழ்வு - Sri Lanka Muslim Congress

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களின்  சொந்த நிதியிலிருந்து வறுமைக்கோட்டின் கீழ் சமூர்த்தி உதவியினைப் பெறும் குடும்பங்களுக்கு  குடி நீர் இணைப்பினை வழங்கும் நிகழ்வு சமூக சேவகரும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமகிய கௌரவ M. நவாஸ் அவர்களின் தலைமையில் அமைப்பாளர் M. நசார் ஹாஜி அவர்களின் வழிகாட்டலில் அண்மையில் (06/10) சிறப்புற பிரதேச சபை உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தி்ல் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பயனாளிகள் உற்பட ஊர்ப்பெரியார்கள் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM