சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பாராமரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடத்தினை இனங்கானுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையிலான குழுவினர் நெய்னாகாடு பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு இடங்களை பார்வையிட்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியலாளர் திருமதி எம்.எஸ்.றிப்னாஸ், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சபீர், சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.காசீம், சம்மாந்துறை பிரதேச செயலக கானி உத்தியோகத்தர் என்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியல் உதவியாளர் ஆர்.ஏ.எம்.வீ.ரனவீர, நெய்னாகாடு கிராசேவக உத்தியோகத்தர் ஏ.எல்.றஸீல், நெய்னாகாடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எம்.ஜௌபர், செயலாளர் ஏ.வீ.றிபான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நெய்னாகாடு பிரதேசத்தில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்மாக கானிகள் மற்றும் ஏனைய தனிநபர்களுக்கு சொந்தமான கனிகளையும் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM