Web
Analytics
சம்மாந்துறை விளினியடி 07ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எம்.சஹூபீரை ஆதரித்து இடம்பெற்ற கருத்தரங்கு - Sri Lanka Muslim Congress

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் விளினியடி 07ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எம்.சஹூபீர் அவர்களை ஆதரித்து விளினியடி பிரதேச அமைப்புகள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சார கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கு ஐ.எல்.பரீதா உம்மா தலைமையில் நடைபெற்ற போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதேச சபை வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் பட்டியல் வேட்பாளர்களான எம்.எம்.சரீபா, எம்.ஜே.எம்.இர்பான் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெரும் திரளான பெண்கள் கந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM