Web
Analytics
சவுதி அரேபியாவின் முன்னால் அமைச்சர் முஹம்மட் அல் சஹ்லி அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு - Sri Lanka Muslim Congress

சவுதி அரேபியா சென்றுள்ள  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான  ரவூப் ஹக்கீம் அன்நாட்டின் முன்னால் விவசாய அமைச்சர் முஹம்மட் சஹ்லி உடனான சந்திப்பு இன்று இடம் பெற்றது.. இச்சந்திப்பின் போது இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்தும் ஆராயப்பட்டது.  இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்  போது பாராளுமன்ற உறுப்பினர்களான MS தௌபிக் மற்றும் MHM சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM